LOADING

Type to search

சினிமா

“நாகபந்தம்” படத்தில் பார்வதி கதாபாத்திரத்தில் நடிகை நபா

Share

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் “நாகபந்தம்” மர்மத் திரில்லர் படத்தில் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கிறார். நபா நடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், நபாவின் முதல் காட்சியை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். அவர் இதில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அபிஷேக் நாமா இயக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன், ஜகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.