LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் சாள்ஸ் உயிரியல் விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்.

Share

மன்னார் நிருபர்
(01-04-2026)

அண்மையில் வெளியாகி உள்ள 2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் வர்ணகுலசிங்கம் சாள்ஸ் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 3 A பெறுபேறுகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். இவ்வாறு உயிரியல் விஞ்ஞானப் பிரிவில முதலிடம் பெற்ற இந்த மாணவரை கல்விச் சமூகம் வாயாரப் புகழந்துள்ளது.