LOADING

Type to search

சினிமா

விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம் ‘ரவுடி ஜனார்த்தனா’

Share

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா , கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் படம்  ‘ரவுடி ஜனார்த்தனா’. இப்படத்தின் பதாகையில் விஜய் தேவரகொண்டா மழையில் முழுவதுமாக நனைந்து கையில் துப்பாக்கி பிடித்தபடி தீவிரமான தோற்றத்துடன் இருக்க, அவர் நெஞ்சின் மீது கால் வைத்தபடி கீர்த்தி சுரேஷூம் உள்ளார். இப்படத்தின் திரையிடலை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.