முதல்வர் விஜய்யை சந்தித்து பட தயாரிப்பாளர் தமிழ்க்குமரன் கோரிக்கை மனு
Share
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே. எம்.தமிழ்க்குமரன், செயலாளர் எஸ். கதிரேசன், துணைத்தலைவர்கள் எஸ் கமலக்கண்ணன், ஆர்.கே. சுரேஷ், பொருளாளர் என்.சுபாஷ் சந்திர போஸ், இணைச் செயலாளர் சுஜாதா விஜயக்குமார் ஆகியோர், தமிழ் நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தமிழ் திரைப்படதுறை சம்பந்தமாக கோரிக்கை மனுவை அளித்தார்கள்.
















