LOADING

Type to search

சினிமா

‘ஜில்லா’ படம் ஜூன் 19ம் தேதி மீண்டும் வெளியாகிறது

Share

கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘ஜில்லா’ படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 19-ந்தேதி சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய், காஜல் அகர்வால், சூரி, நிவேதா தாமஸ், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்த ‘ஜில்லா’ படம் மீண்டும் வெளியாக உள்ளது.  தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் பிறந்தநாள் 22-ந்தேதி கொண்டாப்பட உள்ளதையொட்டி முன்னதாக ‘ஜில்லா’ படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ‘ஜில்லா’ மீண்டும் வெளியாவது குறித்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.