LOADING

Type to search

இந்திய அரசியல்

மோசமான வானிலையால் அமைச்சர் வன்னி அரசு பயணித்த விமானம் மதுரையில் தரையிறங்கியது

Share

மோசமான வானிலையால் அமைச்சர் வன்னி அரசு பயணித்த விமானம் மதுரையில் தரையிறங்கியது.  கோவையில் நிலவி வரும் கடும் சீரற்ற வானிலை காரணமாக, சென்னையில் இருந்து கோவை சென்ற இண்டிகோ பயணிகள் விமானம் தரையிறங்க முடியால் ஆகாயத்தில் வட்டமிட்டு, இறுதியில் மதுரை விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

அமைச்சர் வன்னிஅரசு உட்பட 165 பயணிகளுடன் பயணித்த சென்னை – கோவை இண்டிகோ விமானம் மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வந்தது. அதன்பின்பு கோவையில் தரையிறங்குவதற்கு சாதகமான சூழல் இல்லாததால் மதுரைக்கு திருப்பி விடப்பட்டு அங்கு தரையிறங்கியது.