LOADING

Type to search

இந்திய அரசியல்

பாமக இல்லையென்றால் அதிமுக 47 தொகுதி வென்றிருக்காதென அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்

Share

பாமக இல்லையென்றால் அதிமுக 47 தொகுதி வென்றிருக்காதென அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார். கோவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; திமுகவுடன் சேர்ந்து முதல்வர் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கிறார். மகன் மிதுனை அரசியலுக்கு கொண்டுவர உதயநிதியுடன் கைகோர்த்துள்ளார் பழனிசாமி. ஜெயலலிதா இருந்தபோது இருந்த அதிமுக இப்போது இல்லை. ஜெயலலிதாவிடம் உண்மையான விசுவாசியாக இருந்தவர்கள் இப்போது அதிமுகவில் இல்லை. எடப்பாடி பழனிசாமியின் மகன் அதிமுகவை வழிநடத்துவதால் மூத்த உறுப்பினர்கள் வெளியேறிவிட்டனர். ஜெயலலிதாவிடம் விசிவாசியாக இருந்தவர்கள் இப்போது வெளியேறிவிட்டனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை மக்கள் புறக்கணித்து விட்டார்கள். பாமக இல்லையென்றால் அதிமுகவால் 47 தொகுதிகளில் வென்றிருக்க முடியாது. எம்.ஜி.ஆர் காலம் முதல் திமுகவினர் ஆபாச பிரசாரத்தையே செய்து வருகின்றனர். எந்த கூட்டணியும் இல்லாமல் நாங்கள் கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற்றுள்ளோம்.” இவ்வாறு அவர் பேசினார்.