LOADING

Type to search

இலங்கை அரசியல்

நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தீ பிடித்த வீட்டில் இருந்த நாய் அழுகிறது

Share

(08-10-2021)

நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

எனினும், அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் சோகத்தில் மூழ்கியுள்ளது. அந்த நாயின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது.

யார் விரட்டினாலும் தலையைக் குணிந்தவாறே இருக்கிறது.