LOADING

Type to search

இலங்கை அரசியல்

இசைக் கலைமாமணி அமரர் வர்ணராமேஸ்வரன் அவர்களின் மறைவுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரங்கல் செய்தி

Share

தேசத்தின் பெருமதிப்பிற்குரிய இசைக் கலைமாமணி அமரர் வர்ணராமேஸ்வரன் அவர்களின் இறுதி நிகழ்வின் பார்வை நேரத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதியால் இந்த இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது