LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னாரில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் குவிந்த மக்கள்

Share
மன்னார்  நிருபர்
 
15-11-2021
நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட உள்ளதாக செய்திகள் பரவியதை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை(15) காலை மன்னார் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மக்கள் எரிபொருள் நிரப்புவதற்கு என குவிந்ததை அவதானிக்கக்கூடியதாக காணப்பட்டது.
பொற்றோல் மற்றும் எரி பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து  வாகனங்களுக்கு எரி பொருளை நிரப்பி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.