தமிழ்ழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 67வது அகவை எழுச்சி விழா கனடாவில் நடைபெறுகின்றது
Share

தமிழ்ழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 67வது அகவை எழுச்சி நிகழ்வு எதிர்வரும் 26ம் வெள்ளிக்கிழமை கனடாவில் நடைபெறுகின்றது
மேலதிக விபரங்களுக்கு
எழுச்சி விழா ஏற்பாட்டுகுழு
647-738-3466
647-808-7766