LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையில் ஹோகந்தர பகுதியில் சமையல் எரிவாயு வெடிப்பு- வீட்டிற்கு பலத்த சேதம்

Share

(25-11-2021)

ஹோகந்தர பகுதியில் உள்ள வீட்டில் இன்று வியாழக்கிழமை காலை சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம் பெற்றதாகத் தெரிய வருகிறது .

குறித்த வெடிப்பு சம்பவத்தின் போது வீட்டில் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பதோடு குறித்த வீட்டின் சமையலறையில் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.

இலங்கையில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் தொடர்ந்தும் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின்ற நிலையில் பொது மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.