LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | திருமதி ஜானகி புஷ்பராஜா (கொக்குவில்)

Share

கொக்குவிலை பிறப்பிடமாகவும் தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜானகி புஷ்பராஜா அவர்கள் நவம்பர் 26 2021 அன்று இறைவனடி சேந்தார்.

அன்னார் காலம் சென்ற ராசையா புஷ்பராஜாவின் அன்பு மனைவியும், காலம் சென்ற சுப்பையா மாணிக்கம் அவர்களின் அன்பு மகளும், காலம் சென்ற ராசையா சின்னதங்கச்சி அவர்களின் அன்பு மருமகளும் காலம் சென்றவர்களான பாக்கியம், பவளம், ஞானம், தம்பிஐயா, ஏகா ம்பரம், அன்னரத்தினம், பொன்னுதுரை, பொன்னம்பலம், செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவர்.

நளினி (Alberta ), பவானி (Srilanka), ஷாமினி, மனோராஜ், பாலகுமார், ராஜ்குமார், யுமானி ( India) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ராஜ்குமார் (Alberta), ராஜகாரியர் (Srilanka), காலம் சென்ற கதிர்காமநாயகன், மாலினி, பூமாதேவி, லசந்தி, குற்றாலநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னார் பிரியதர்ஷினி (ரமணா), சுரேஷ் (விசாயினி) , பிரதீபன், (ரக்ஷிதா) பிரஷாந்தன், அனோஜன் (நட்டாஷா) நிரோஜினி, மரினா, அபிசின்ட் (கஸ்தூரி), விபிஷினி (கோகுல்), கிஷோரி, வர்ஜினி (விமல்), சரண்யா (பாலாஜி), தர்மினி அவர்களின் அன்பு பேத்தியும் சாயிரா, சாயிஷா, ஆர்த்தி, கேஷா, டினோஷ், ஆர்யா, சயன்,  டியா வான் யா, ரியோன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவர்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 04-12-2021 சனிக்கிழமை மாலை 6:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையும்,

05-12-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணி தொடக்கம் 8:15 மணி வரையும்

Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து ஈமைக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

Nalini :  403 957  0927      |   Bavani : 947 795 90771
Sharmini:  416 318 1145   |   Mano :  647 988 7810
Bala : 416 451 4845            |  Rajan : 647 224 3546
Jumani : 984 023 3983     | Anojan :  647 400 6964
Niro : 647 628 5638