LOADING

Type to search

இலங்கை அரசியல்

கொழும்பில் ஜனாதிபதி கோட்டாவுக்கு எதிராக நேற்றும் பாரிய எதிர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

Share

(02-04-2022)

கொழும்பில் ஜனாதிபதி கோட்டாக்கு எதிராக நேற்றிரவு (01) மாணவர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுத்துள்ளனர்.

நுகேகொடை, விஜேராம சந்தியில் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.