LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் தேசிய பசுமை இயக்கம் நடத்தும் ‘தொழிலாளர் தினக் கொண்டாட்டம்’

Share

யாழ்ப்பாணத்தில் முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் இயங்கும் ‘தேசிய பசுமை இயக்கம் நடத்தும் ‘தொழிலாளர் தினக் கொண்டாட்டம்’ 01-05-2022 ஞாயிற்றுக்கிழமையன்று நல்லூரில் அமைந்துள்ள ‘இளங்கலைஞர் மண்டபத்தில்’ நடைபெறும்