LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஓய்வு பெற உள்ள கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

Share

(20-12-2022)

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண் தான் பேராயர் பதவியிலிருந்து ஓய்வு பெறத் தயாராக இருப்பதாக, பரிசுத்த பாப்பரசருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஒரு பேராயர் 75 வயதை எட்டிய பிறகு பதவி விலகுவதாக அறிவிப்பது வழக்கம்.

அதன்படி, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண் இது குறித்து திருத்தந்தையிடம் அறிவித்துள்ளார்.

அத்தகைய அறிவிப்புக்குப் பிறகு, பேராயரை அந்தப் பதவியில் வைத்திருப்பதா இல்லையா என்பது புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.