மீண்டும் நடிக்க உள்ள கவுண்டமணி
Share
தமிழ் சினிமாவில் காமெடி மன்னனாக கொடி கட்டிப்பறந்த கவுண்டமணி வயது மூப்பு காரணமாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார்.
தற்போது அவர் பழனிச்சாமி வாத்தியார் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இதற்கான தொடக்கவிழாவில் அவர் கலந்து கொண்டார்.













