LOADING

Type to search

இந்திய அரசியல்

ஓணம் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் வருகிற 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை

Share

ஓணம் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் வருகிற 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்ட் 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார். மேலும் 29-ந்தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் செப்டம்பர் 16-ம் தேதி (சனிக்கிழமை) பணிநாளாக செயல்படும் என்று அறிவித்து ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.