LOADING

Type to search

உலக அரசியல்

பிரான்சின் தலைநகர் பாரிஸின் வீதியில் தியாக தீபம் திலீபனின் திருவுருவம்

Share

பு.கஜிந்தன்

தியாக தீபம் திலீபன் அவர்களின் 36வது ஆண்டு நினைவை முன்னிட்டு பிரான்சின் தலைநகர் பாரிஸின் 10ம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஈழத் தமிழர்களின் குட்டி யாழ்ப்பாணம் எனப்படும் லா சப்பல் (la Chapelle ) பகுதியில் 12 நாட்களுக்கும் தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படம் பாரிஸ் 10ம் வட்டாரக் காவல்துறை மற்றும் நகரசபையின் அனுமதியுடன் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.

இதனை பிரான்சை தளமாக இயங்கும் ç‘est les nous tamouls சே நூ தமிழ் என்ற அமைப்பு முனெடுத்துச் செய்துவருகின்றது.