கனடா ஒன்றாரியோ மாகாணத்தின் ஆளுனர் அலுவலகத்தில் புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் திகதி நடைபெற்ற புத்தாண்டை வரவேற்கும் வைபவம்
Share
Ontario’s Lieutenant Governor’s New Year’s Levee took place today (January 1, 2024 )in the Lieutenant Governor’s Suite at Queen’s Park in Toronto. Lieutenant Governor Edith Dumont was there to receive all the invited Guests and every one had photo opportunity.
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் ஆளுனர் அலுவலகத்தில் புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் திகதி நடைபெற்ற புத்தாண்டை வரவேற்கும் வைபவத்தில் ‘உதயன்’ பிரதம ஆசிரியர் மற்றும் அலுவலக நிர்வாக உதவியாளர் பிரதீபன் ஆகியோர் அழைக்கப்பெற்ற விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மாகாண ஆளுனர் Edith Dumont அவர்கள் அங்கு கலந்து கொண்ட அனைவரோடு மகிழ்ச்சியுடன் உரையாடி ஒவ்வொருவரோடும் கலந்துரையாடி அவரவர் பணிகள் பற்றி கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கு கலந்;து கொண்ட அனைவரோடும் இணைந்து இசையை இரசித்தார்.