LOADING

Type to search

ராசி பலன்

19.01.2024 வெள்ளி முதல் 25.01.2024 வியாழன் வரையும்

Share

 


ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்

“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377

மேஷம்:

விசேஷமான பலன் கிடைக்கும் வாரம். நாடிய பொருள் கிடைக்கும். முன் கோபத்தை தவிர்க்க வேண்டும். சுபக்காரியம் தடைப்படும். பழிச்சொல் தேடி வரும். மனவேதனை அதிகரிக்கும். உத்தியோக சோதனை ஏற்படும். இழுபறி நிலை நீங்கும். உறவினர்களால் பாதகம் உண்டாகும். உஷ்ண நோய் ஏற்படும். புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். கடன் வாங்க நேரிடும். அரசு வகை ஆதாயம் கிட்டும். வெற்றிகள் குவியும். கூட்டுத் தொழிலில் லாபம் தரும். பணிமாற்றம்
ஏற்படும். உத்தியோகத்தில் திருப்தி ஏற்படும். குடும்ப வாழ்வில் வளம் பெருகும். சோதனைகள் குறையும். தொழில் போட்டி மறையும். எதிர்பாராத நன்மை கிட்டும். கல்விச் சலுகைகள் கிடைக்கும். காதலும், நட்பும் மலரும் காலம். வெளியூர் பயணம் லாபம் தரும். தந்தை உடல் நிலையில் கவனம் தேவை. வாகனங்களில் முதலீடு உண்டாகும். சொந்த பந்தங்களால் உதவி உண்டு. கலைஞர்களுக்கு புகழ் கூடும். திட்டமிட்ட காரியம் வெற்றி முகமாகும். வீடு, மனை யோகம் உண்டு. நட்பு வட்டம் விரிவடையும். தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். சிரமப்பட்ட காரியங்கள் நிறைவேறும். வி.ஐ.பியின் தொடா;பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் வளம் பெருகும். அணிமணிகள் சேரும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். நிர்வாகப் பொறுப்புக்கள் கூடும். விருந்தினர் வருகை உண்டு. பொருளாதார வளம் மேம்படும். வயிறு சம்பந்தமான நோய் வந்து நீங்கும். விருந்தினர்; வருகை உண்டு. விளையாட்டுத் துறையில் வெற்றி கிட்டும். வரவுகள் மிகுதியாகும். விவேகமான செயல்பாடுகள் அவசியம். சொந்த வீடு வாங்க முயற்சி செய்யலாம். திருமண முயற்சி வெற்றியை தேடி வரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
அதிர்ஷ்ட எண்: 4, 3, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: பால் வெண்மை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: K, Q

ரிஷபம்:

தொழில் முன்னேற்றம் கிடைக்கும் வாரம். இதமான நிகழ்வுகள் இஷ்டம் போல் நடந்தேறும் காலம். நல்ல மனிதர்களின் நட்பு பெருகும். நலிவுற்ற தொழில் பொலிவு பெறும். புதிய ஆடைகள் சேரும். அலுவலகப் பணியில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். விரக்திகள் குறைந்து திருப்தி பெருகும். வாகனச் செலவுகள் ஏற்படும். ஆடம்பர சுகங்கள் கூடும். காதலில் புரிந்துணர்வு இருக்கும். உணவுப் பிரியம் அதிகரிக்கும். மாலை நேரத்தில் மங்களச்செய்தி வரும். பிள்ளைகளால்
மதிப்பு உயரும். பிரயாணம் தொல்லைத் தரும். பெயர், புகழ், கௌரவம் செல்வாக்கு உயரும். பொது விஷயங்களில் நாட்டம் ஏற்படும். மதிப்பும், மரியாதையும் உயரும். தொழிலில் முன்னேற்றம் தரும். வேண்டாத உறவுகளை தவிர்க்கவும். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். டிரான்ஸ்போர்ட் தொழில் லாபம் தரும். கண்ணாடித் தொழில் முன்னேற்றம் தரும். நல்லோர்களின் வாழ்த்து கிடைக்கும். உடன்பிறப்புக்களால் உதவிகள் கிட்டும். வயிற்று உபாதை தோன்றி மறையும். கடல் போல் லாபம் சேரும் காலம். பணநடமாட்டம் கூடும். இயற்கை காட்சிகளை கண்டு இன்புறுவீர்கள். மனக்கசப்பு நீங்கும். பாக்யவான்களை சந்திப்பீர்கள். சகோதரியினால் நன்மை உண்டு. குடும்ப மனநிறைவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனையில் தலையிடுவதை தவிர்க்கவும்.

அந்நியர் நட்பு ஆக்கம் தரும். பயணத்தால் அனுகூலமுண்டு. முத்தான வாய்ப்புக்கள் பெருகும். புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். அந்நியர் நட்பு ஆக்கம் தரும். கற்ற வித்தையால் கௌரவம் சேரும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். அரசாங்க அனுகூலம் உண்டு. முன்னேற்றம் காணும் முக்கியமான நாளாக அமையும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீநித்ய கல்யாணப் பெருமாள்
அதிர்ஷ்ட எண்: 6, 4, 3, 9 அதிர்ஷ்ட நிறம்: ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: E, V

மிதுனம்:

சுபவிரயம் ஏற்படும் வாரம். பெண்களுக்கு நாவடக்கம் தேவை. அச்சுத்தொழில் ஆதாயம் தரும். பிரியமானவர்களை சந்திப்பீர்கள். அரசு வழி ஆதாயம் உண்டு. உணவுவிடுதி லாபம் தரும். உழைப்பிற்கான பலனை பெறுவீர்கள். துன்பங்கள் விலகும். கலைந்த குடும்பங்கள் ஒன்று சேரும். கடன்சுமைகளில் இருந்து விடுபடுவீர். அரசியலில் புகழ் கூடும். வீண்பழி அகலும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். மற்றவர் தொல்லைகள் குறையும். ஜவுளித்தொழில் உயர்வு தரும். காரியம் இழுபறியாகும். உடல் உஷ்ணம் ஏற்படும். பொருளாதார உயர்வு ஏற்படும். இனிமையான எண்ணங்கள் உதயமாகும். பழையக்கடன் ஒழியும். வாழ்க்கை வசதி பெருகும். முனைந்து செயல்பட்டு முன்னேற்றம் காணக்கூடிய அற்புதமான காலம். நீண்ட நாள் கனவு நிறைவேறும். மனக்கசப்பு ஏற்படும். காதலில் கவனம் தேவை. பயணங்களால் பணம் கரையும். வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாகும். கணவன், மனைவி வாக்குவாதம் ஏற்படும். கலைஞர்களுக்கு வாய்ப்பு வரும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். கருத்து வேறுபாடுகள் அகலும். மனைவி உறவு சீராகும். அலைச்சல் குறையும். பழைய பகை மாறும். வாய்ப்புக்கள் தேடி வரும். வேலைபளு அதிகரிக்கும். பங்குச்சந்தையில் லாபம் கிட்டும். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். சோதனைகள் சாதனையாக மாறும். பெரியோர்களின் வாழ்த்துக்கள் கிட்டும். விளையாட்டுத்துறையில் வெகுமதி கூடும். வயிறு சம்பந்தமான நோய் விலகும். கால்நடைகளால் பலன் உண்டு. வழக்கு வெற்றித் தரும். சொத்துப் பிரச்சனைத் தீர்வுக்கு வரும். சுபகாரிய செய்தி வரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: உலகளந்த பெருமாள்
அதிர்ஷ்ட எண்: 9, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: இளம் ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: W, H

கடகம்:

உண்மையான நன்மைகளை சந்திக்கும் வாரம். விபரீத எண்ணங்கள் விலகும். நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்ப நலம் மகிழ்ச்சி தரும். வருமானம் உயரும். சச்சரவுகள் அகலும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. உறவினர்களின் வருகை உண்டு. வாய்ப்பேச்சில் நிதானம் தேவை. சேமிப்பு உயரும். நோய், நொடிகள் அகலும். வீண் வம்புகள் அகலும். ஆடை, அணிகலன் சேர்க்கையுண்டு. சுபகாரியச் செய்தி வரும். வேலைதிறன் கூடும். தொழில்
மாற்றம் ஏற்படும். தொலைபேசித் தகவல் நல்ல செய்தி தரும். கலைஞர்களுக்கு வாய்ப்புக்கள் தேடி வரும். மனம் மகிழும் நாளாக அமையும். உள்ளம் பூரிப்படையும். மற்றவையால் அமைதி கெடும். முக்கிய எண்ணங்கள் நிறைவேறும். உடன்பிறந்தோரால் உதவி கிடைக்கும். பெற்றோர்களால் பாராட்டு பெறுவீர்கள். சொத்து பிரச்சனை தீர்வுக்கு வரும். பங்குச்சந்தை வியாபாரம் லாபம் தரும். வழக்கு வெற்றியைத் தரும். இஷ்டம் போல் வாழ்க்கை அமையும்.

தனவரவில் தாமதம் ஏற்படும். அரசியல் ஆதாயம் உண்டு. வேண்டாத நட்பு விலகும். குடும்ப சச்சரவு ஏற்படும். வருமான வரி தொல்லை ஏற்படும். புத்திரர் வழியில் தொல்லையுண்டு. கடன் வாங்க நேரிடும். ஆடம்பர பொருள் சேரும். வாழ்வில் மேன்மை உண்டாகும். வீண் பேச்சைத் தவிர்க்கவும். சொந்த முயற்சியால் முன்னேற்றம் காணக்கூடிய காலம். இனிய எண்ணம் உதயமாகும். அந்தஸ்து அதிகமாகும். சந்தோஷம் அதிகமாகும். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். மாணவர்கள் திறமை பளிச்சிடும். ஆண்களுக்கு ஆதாயம் உண்டு. காரியம் நிறைவேறும். வீண் பழி அகலும். மங்கள செய்தியால் மனம் மகிழும். பெண்களுக்கு ஆனந்தம் குடிக்கொள்ளும்.

வழிபட வேண்டிய தெய்வம்: முருகர்
அதிர்ஷ்ட எண்: 2, 7, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: வெண்பட்டு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: G, J

சிம்மம்:

அசையா சொத்துக்கள் சேரும். எதிர்பார்த்த தொகை தாமதமாகும். திருடு போன பொருள் மீண்டும் கிடைக்கும். பெண்களுக்கு மங்கள செய்தி வரும். மற்றவர்களிடத்தில் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். இறை விழிப்புணர்வு கூடும். தேவையில்லா பயங்கள் நீங்கும். மனோ தைரியம் கூடும். திருமகள் கிருபைகள் உண்டு. உடல்நலம் கவனம் தேவை. பிள்ளைகளிடத்தில் அன்புடன் நடந்துக் கொள்வீர்கள். புதுதொழிலை ஆரம்பிக்க முன் வருவீர்கள். மனதில் அளவில்லா சந்தோஷம் உண்டாகும். தொலைபேசித் தகவல் தொல்லை தரும். உணவுத்தொழில் உயர்வு தரும். புதிய எண்ணங்கள் அதிகமாகும். பங்குச்சந்தைத் தொழில் பணம் தரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு தோன்றும். எதிர்பார்த்த தொகை தாமதமாகும். பிறர்க்கு உதவி செய்வதால் நன்மை உண்டாகும். உறவினரால் முன்னேற்றம் உண்டு. பொன்னான நேரங்களாக அமையும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். மங்களச்செய்தி வரும். வீண் வம்பு விலகும். சேய் நலம் கூடும். குடும்ப சண்டைகள் முற்றிலும் அகன்றுவிடும். குழந்தைகளால் அல்லல் ஏற்படும். உடல்நோயிலிருந்து பூரண குணமடைவீர்கள். உணவு பிரியம் அதிகரிக்கும். ஆதலால் கவனம் தேவை. தொல்லைகள் குறையும். தோல்விகள் விலகும். ஏற்றமான தருணம் அமையும். காதல் விவகாரத்தில் நன்மை பயக்கும். நினைத்த தொழில் அமையும். சமுதாய விழிப்புணர்வோடு செயல்படுவது நல்லது. அடுத்தவர் தலையீட்டை தவிர்க்கவும். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். பதவி வாய்ப்பு வரும். வீடு தேடி வெற்றி வரும். மருத்துவச் செலவு உண்டு. பொன், பொருள் சேர்க்கையுண்டு. தொல்லைத் தந்தவர் விலகிடுவர். பிள்ளைகளால் பெருமை சேரும். மாற்று இன நட்பு பெருகும். ஆடம்பர செலவு அதிகரிக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சந்திர பகவான்
அதிர்ஷ்ட எண்: 7, 9, 5, 1 அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: A, K

கன்னி:

அன்பும், அரவணைப்பும் கிடைக்கும் வாரம். தொழில் வளர்ச்சி மேன்மை தரும். தொல்லைத் தந்தவர் விலகி விடுவர். பிள்ளைகளால் பெருமை சேரும். வங்கி சேமிப்பு உயரும். வயிற்று உபாதை வந்து சேரும். மாற்று இன நட்பு பெருகும். ஆடம்பரச் செலவு அதிகரிக்கும். களவுப்போன பொருள் திரும்ப கிடைக்கும். பங்குச்சந்தையில் லாபம் கிட்டும். ஆனந்தம் குடிக்கொள்ளும். அணிகலன் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களின் ஆலோசனைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். சகோதர வகையில் சகாயம் கிடைக்கும். மனைவியால் மதிப்பு உயரும். தெம்பும், தைரியமும் கூடும். மங்கையருக்கு திருமண பாக்கியம் கூடும். பூமி வாங்கும் யோகம் உண்டு. கண்ணாடித் தொழில் முன்னேற்றம் தரும். புத்தி சாதுர்யம் கூடும். இளைஞர்களுக்கு படிப்பிற்கு ஏற்ப உத்தியோகம் கிட்டும். அலைபேசி தகவல் ஆதாயம் தரும். பயணத்தால் வெகுமதி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை குறையும். பணிவும், துணிவும் கூடும். புதிய கடன் வாங்க நேரிடும். வாழ்வில் புகழ் கூடும். எதிரிகளால் ஏற்றம் கிட்டும். ஆன்மீக சிந்;தனை மேலோங்கும். மங்களச் செய்தியால் மனம் மகிழும். காரிய வெற்றி உண்டு. இல்லத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ஆபரணப் பொருள் களவு போகும். நெருப்பினால் அபாயம் உண்டு. மறைமுக எதிர்ப்புகள் உருவாகும். அடுத்தவர் தலையீடு குறைக்கவும். செலவுகள் அதிகமாகும். உறவினர் வருகை உற்சாகம் தரும். நண்பர்களால் நன்மையுண்டு. நட்டமில்லாத நன்மை அதிகரிக்கும். திட்டமிட்ட செயல் வெற்றி பெறும். கடன் சுமை குறையும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். தனவரவு திருப்தி தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அக்னீஸ்வரர்
அதிர்ஷ்ட எண்: 5, 9, 8, 1 அதிர்ஷ்ட நிறம்: சில்வர் கிரே அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, F

துலாம்:

பக்குவமான பணவரவு சேரும் வாரம். கைமேல் காசு கிடைக்கும். கௌரவ வாய்ப்பும் அதிகரிக்கும். எதிர்ப்புக்கள் ஓடி ஒழியும். வாகனச் செலவு ஏற்படும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். கல்வியில் கவனம் தேவை. பூர்வீகச் சொத்து கிடைக்கும். பேச்சில் கம்பீரம் இருக்கும். பெற்றோரின் ஆசி கிடைக்கும். திடீர் செலவுகள் ஏற்படும். விருப்பமான தொழில் அமையும். விபரீத போக்கு மறையும். உடல்வலி தோன்றி மறையும். குடும்ப பாசம் அதிகரிக்கும். எதிலும் கவனம் தேவை. வெளிநாட்டு நபரால் வெகுமதி உண்டு. ஆடை, அணிகலன் சேரும். தோதான எண்ணம் உருவாகும். கடன்தொல்லை நீங்கும். மன சந்தோஷம் அதிகரிக்கும். நண்பர்களால் அலைச்சல் உண்டு. கமிஷன் தொழில் லாபம் தரும். சிரமங்கள் குறையும். பொல்லாத காலங்கள் சொல்லாமல் விலகும். கலைத்துறையில் ஆர்வம் ஏற்படும். காரியம் கைகூடும். குழந்தைகளால் பெருமை சேரும். குடும்ப அன்யோன்யம் கூடும். பொருளாதார வளம் மேம்படும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். முன்னோர்கள் ஆசீர்வாதம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். உடன்பிறப்புக்களால் உதவி கிட்டும். பொது வாழ்வில் புகழ் கூடும். பயணம் அனுகூலம் தரும். போட்டிகள் உருவாகி மறையும். வில்லங்கம் விலகும். புத்திரர்களால் மேன்மையுண்டு. வீடு, மனை யோகம் உண்டாகும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். மாற்றங்கள் நிகழும். பளீர்ப் பேச்சுக்களால் திடீர் முன்னேற்றம் கிடைக்கும். ஏற்றுமதி
தொழில் லாபம் தரும். வேலைபளு கூடும். புதிய சிந்தனை உருவாகும். பழைய நண்பரை சந்திக்க நேரிடும். பணியில் கண்டிப்பு அவசியம். தொழில் லாபம் பெருகும். கணவன், மனைவி அன்யோன்யம் கூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பிரகதீஸ்வரர்
அதிர்ஷ்ட எண்: 6, 9, 2, 1 அதிர்ஷ்ட நிறம்: இளம் ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: A, J

விருச்சிகம்:

நண்பர்களால் பணவரவு கிடைக்கும் வாரம். காதலர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு மறையும். முன் கோபம் தவிர்க்கவம். தேக ஆரோக்கியம் திருப்தி தரும். ஏற்றமும், மாற்றமும் அதிகரிக்கும். பாதகமான சூழ்நிலை அகலும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். எதிரிகள் விலகிச் செல்வார்கள். வழக்குகள் முடிவுக்கு வரும். எதிர்பார்ப்புக்கள் குறையும். பிரச்சனைகள் முற்றிலும் அகலும். சொத்துச் சேர்க்கையுண்டு. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். பால்ய நண்பர்களைச் சந்திக்க நேரிடும். வாயில் தேடி வரன் வரும். நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு வரும். கலகலப்பான செய்திகள் வந்து சேரும். வராத கடன் வந்து சேரும். ஆண்களின் அதிகாரம் உயரும். ஆடம்பரத்தை விரும்புவீர்கள். இயற்கைக் காட்சிகளை கண்டு இன்புறுவீர்கள். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிட்டும். பிள்ளைகளால் தொல்லைகள் உண்டு. மாற்று இன உதவி கிட்டும். ஆதி முதல் அந்தம் வரை ஆதாயம் கிடைக்கும். பயணங்களால் லாபம் கிடைக்கும். பலவிதத்தில் ஷேமம் கிடைக்கும். பணி செய்யும் இடத்தில் பாராட்டு உயரும். திருமண பேச்சு முடிவிற்கு வரும். நூதன பொருள் சேர்க்கையுண்டு. உடல்நலம் சீராகும். பொல்லாதவர்கள் தொல்லை ஒழியும். மாற்று மருத்துவம் பலன் தரும். வரவுகள் மிகுதியாகும். வாகன மாற்றம் உண்டு. செயல்களில் நிதானம் தேவை. புதிய முயற்சி பலிதமாகும். வியாபாரம் சுமாராக இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். தீர்த்த யாத்திரை உண்டு. திவ்யமான பலன் கிடைக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நல்ல சம்பவங்கள் நடைபெறும். கலவரமான சூழ்நிலைகள் காணப்படும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அம்மன்
அதிர்ஷ்ட எண்: 7, 1, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, B

தனுசு:

மகிழ்ச்சிகள் அதிகரிக்கும் வாரம். விவசாயிகள் பலன் பெறுவார்கள். புத்துணர்வோடு செயல்படுவீர்கள். விளையாட்டுத் துறையில் கவனம் தேவை. மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் உண்டாகும். எண்ணங்கள் வண்ணமயமாகும். பெண்களுக்கு அணிகலன் சேரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன் பிறப்புக்களால் உதவி உண்டு. முதலீடுகளால் முன்னேற்றம் உண்டு. சேமிப்பு உயரும். பதினாறு வகையான செல்வங்கள் சேரும். காதல் கைக்கூடும். நன்மைகள் நாடி வரும். வராதக் கடன் வந்து சேரும். பணவரவு உண்டு. மாற்று இனத்தவர் வாழ்த்துக் கிட்டும். கலைத்தொழில் ஏற்றம் தரும். பெற்றோர் வழி மருத்துவச் செலவு உண்டு. பயணத்தால் பலன் உண்டு. பேச்சில் நிதானம் தேவை. பிள்ளைகளால் பெருமை சேரும். கணவன், மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவியால் மகிழ்ச்சி ததும்பும். மனநிம்மதி அதிகரிக்கும். கடன் வாங்க நேரிடும். பங்குச்சந்தையில் கவனம் தேவை. குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்கும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். பிரியமானவர்களால் செலவு அதிகரிக்கும். திருமண தகவல் இல்லம் தேடி வரும். இனம் புரியாத சந்தோஷம் மனதில் குடிக்கொள்ளும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்கள் சேரும். தொழில் வகையில் மேன்மையுண்டு. தொகை தொகையாய் சேரும். புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழில் அபிவிருத்தி அடையும். உணவு பிரியம் அதிகரிக்கும். உடல் நோயிலிருந்து விடுதலை அடைவீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: குலதெய்வம்
அதிர்ஷ்ட எண்: 6, 9, 7, 1 அதிர்ஷ்ட நிறம்: குங்கும கலர் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: V, A

மகரம்:

கலைந்த குடும்பம் ஒன்று சேரும் வாரம். விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேறும். வேண்டாத உறவுகளை தவிர்க்கவும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். அடுத்தவர் பிரச்சனையில் தலையிடுவதை தவிர்க்கவும். சுபகாரியங்கள் இல்லத்தில் இனிதே நடந்தேறும். வெளிநாட்டுப் பயணம் லாபம் தரும். சமூக சேவை செய்ய முன் வருவீர்கள். தனவரவுகள் அதிகரிக்கும். நாடிய பொருளும், தேடிய வாய்ப்பும் கிடைக்கும். பெண்களின் கௌரவம் உயரும். பெற்றோர் நலனில்
அக்கறை தேவை. பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். போட்டிகள் உருவாகி மறையும். வில்லங்கம் விலகும். வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். கலைத்துறையில் கௌரவம் கூடும். முன்னோர்கள் ஆசீர்வாதம் கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். மாற்றங்கள் நிகழும். பணி செய்யும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். புதிய சிந்தனை உருவாகும். தொழில் லாபம் பெருகும். வழக்கு முடிவுக்கு வரும். எதிர்பார்ப்புக்கள் குறையும். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். எதிரிகள் விலகி செல்வார்கள். அமைதியான மனநிலை காணப்படும். சொத்துப் பிரச்சனை தீர்வுக்கு வரும். காதலர்களிடையே கசப்பு விலகும். விளையாட்டுத்துறையில் லாபம் கிட்டும். அணிகலன் சேர்க்கையுண்டு. மேலதிகாரியின் பாராட்டுக் கிட்டும். சிரமங்கள் குறையும். பெரியோர்களின் ஆலோசனை பலன் தரும். பிள்ளைகளால் பெருமை சேரும். பேச்சில் நிதானம் தேவை. கமிஷன் தொழில் லாபம் தரும். எடுத்த முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். கனவுகள் பலிதமாகும். அனுகூலச் செய்திகள் வந்து சேரும். எதிரிகள் ஏமாற்றம் அடைவர்.

வழிபட வேண்டிய தெய்வம்: சித்ர குப்தர்
அதிர்ஷ்ட எண்: 1, 4, 9, 7 அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: W, J

கும்பம்:

நினைத்ததெல்லாம் நடக்கும் வாரம். பணியில் பாராட்டுக்கள் கிடைக்கும். விலகிச் சென்றவர் விரும்பி வருவர். திருமணப் பேச்சு முடிவிற்கு வரும். வரவு திருப்தி தரும். மருத்துவச் செலவு குறையும். உறவினர் வருகையால் கலகலப்பு குறையும். கடன் விஷயத்தில் கவனம் தேவை. புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பணமும், பாராட்டும் சேரும். ஆசைகள் நிறைவேறும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். அந்நிய தேசப்பயணம் உண்டு. இரும்புத்தொழில் ஏற்றம் தரும். பால்ய நண்பர் சந்திப்பு கிட்டும். முதலீடுகளால் முன்னேற்றம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். பொறுப்பும், சிறப்பும் சேர்க்கும். காரிய வெற்றிக் கிட்டும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். மற்றவர்களிடத்தில் கவனம் தேவை. வாழ்க்கையில் பிடிப்பு அதிகரிக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். நன்மைகள் நாடி வரும். வராத கடன் வந்து சேரும். பணவரவு உண்டு. பெண் வழிப் பிரச்சனை முடிவிற்கு வரும். பகையாளியிடம் எச்சரிக்கை தேவை. கற்பனை வளம் அதிகரிக்கும். ஷேர் மார்க்கெட்டில் லாபம் தரும். கலைத்தொழில் திருப்தியை ஏற்படுத்தும். டிரான்ஸ்போர்ட் தொழில் லாபம் தரும். புண்ணிய ஸ்தலம் செல்ல வேண்டி வரும். சகோதர வகையில் சச்சரவு ஏற்படும். வீடு நிலமும், விசேஷ யோகமும் அமையும் காலம். நண்பர்களின் உதவி கிடைக்கும். நல்லோர்களின் நட்பு கிட்டும். பழையக்கடன் பஞ்சாயத்து மூலம் தீர்வுக்கு வரும். பிள்ளைகளின் கல்விச்செலவு அதிகரிக்கும். ஆடை, அணிகலன் சேரும். சாதனையான எண்ணங்கள்
உதயமாகும். எதிர்கால தேவைகள் பூர்த்தியாகும். இரும்புத்தொழில் ஏற்றம் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: முருகர்
அதிர்ஷ்ட எண்: 8, 1, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: X, C

மீனம்:

பிரார்த்தனை நிறைவேறும் வாரம். பை நிறைய லாபமும், பணம் காசும் சேர்க்கையும் ஏற்படும் காலம். மாணவர் திறமை பளிச்சிடும். பொறியியல் துறை லாபம் தரும். சகோதர வகையில் சகாயம் கிட்டும். தாய்வழி உறவில் கவனம் தேவை. பணத்தட்டுப்பாடு ஏற்படும். பயணங்களால் பணம் கரையும். வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வயிறு சம்பந்தமான நோய் வந்து நீங்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வகை ஆதாயம் கிட்டும். திருமண முயற்சி பலன் தரும். கால்நடைகளால் லாபம் கிடைக்கும். எதிரிகள் கூடும். பொதுப்பணியில் ஆர்வம் கூடும். காதலர்கள் தம்பதியாவார்கள். தர்ம சிந்தனைகள் மேலோங்கும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். தொல்லைகள் அகலும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். கேட்ட உதவிகள் கிட்டும். தொழில் முயற்சி பலன் தரும். நீண்ட நாளைய நோய்கள் விலகும். ஞாபகத்திறன் அதிகரிக்கும். சுமூகமான சூழ்நிலை காணப்;படும். தேகப்பலம் கூடும். திட்டமிட்ட காரியம் வெற்றி முகமாகும். மறைமுக எதிர்ப்புக்கள் மறையும். சந்தோஷம் குடிக்கொள்ளும். ஆலோசனைகளால் ஆதாயம் உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இடமாற்றம் நன்மை தரும். குடும்பத்தினர் அனுசரிப்பு கிட்டும். மதிப்பும், மரியாதையும் உயரும். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். கூட்டுப் பிரார்த்தனையால் மாற்றம் கிடைக்கும். ஆரோக்கிய பொலிவும், அடிமனதில் தெளிவும் ஏற்படும். புதிய சிந்தனை உதயமாகும். பழைய நண்பரை சந்திக்க நேரிடும். பணியில் கண்டிப்பு அவசியம். வழக்கு முடிவுக்கு வரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: குபேரர்
அதிர்ஷ்ட எண்: 3, 9, 5, 1 அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: D, Y