LOADING

Type to search

இலங்கை அரசியல்

கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்தின் பொன் விழாவை முன்னிட்டு நடைபவனி!

Share

கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்தின் பொன் விழாவை முன்னிட்டு பாடசாலை சமுகத்தால் ஆரோக்கியத்தை பேணுவோம் என்ற தொனிப்பொருளில் நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

26-07-2024 வெள்ளிக்கிழமை காலை பாடசாலையிலிருந்து ஆரம்பமாகிய நடைபயணம் திருவையாறு பகுதியை வலம் வந்து பாடசாலையில் நிறைவடைந்தது .

குறித்த நடைபயணத்தில் பாடசாலை பாடசாலையின் முன்னைநாள் அதிபர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்து கொண்டனர்.