LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாண கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்!

Share

வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாண கல்லூரியின் 8 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். அத்துடன் இரண்டு மாணவர்கள் 7ஏ 2பி சித்திகளையும் பெற்றுள்ளனர்

சு.பிரவீன் 9ஏ
ஜெ.நேருசன் 9ஏ
கு.சுவேத்தா 9ஏ
கை.பிரியசகி 9ஏ
றொ.தர்சினி 9ஏ
சே.யதுர்சனா 9ஏ
வி.துஷ்யந்தி 9ஏ
ஜெ.ஜென்ஷா 9ஏ
க.தேவியனா 7ஏ 2பி
பி.அபிஷாலினி 7ஏ 2பி