கல்வி மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் ஆறு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கான பார்வையாளர் அரங்கு மற்றும் நடைபாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 15ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் 15.10.2026 நடைபெற்றது. கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அமைச்சர் ...
வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள முதலாவது கியூபா தேசத்தின் தூதுவர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், இந்தப் பயணம் வடக்கு மாகாணத்துக்கும் கியூபாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும் இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் மேன்மைதங்கிய பெட்ரிசியா லாசாரா பெகோ குவேரா தெரிவித்தார். வடக்கு ...
தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கங்களையும் சாம்பியன் பட்டத்தையும் வென்ற தீரச் செயல். ந.லோகதயாளன். தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரி மற்றும் பாடசாலைகளுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் அபார திறமையை வெளிப்படுத்தி, சாம்பியன் பட்டத்தையும் பதக்கங்களையும் வென்று ஈழத்துச் சகோதரிகளான தனுஜா மற்றும் ...