(மன்னார் நிருபர்) (15-12-2021) நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற போது அங்கு ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பான ஆதார பூர்வமான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதியை தமிழர் ...
(மன்னார் நிருபர்) (15-12-2021) மன்னார் மறைமாவட்ட பராமரிப்பில் உள்ள முன் பள்ளி ஆசிரியர்கள் கொரோனா தொற்று காலப்பகுதியில் முன் பள்ளி மாணவர்களுக்கு மேற்கொண்ட சேவையையும், உங்கள் முயற்சிகளையும் பாராட்டுகின்றோம். என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். -ஜேர்மனியில் உள்ள திரு அவையின் தேவையில் ...
(மன்னார் நிருபர்) (15-12-2021) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரப்புக்கடந்தான் கிழக்கு பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றில் இறந்த நிலையில் காட்டு யானை ஒன்று இன்று புதன்கிழமை (15) காலை கிராம மக்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. -இந்த நிலையில் கிராம மக்கள் உடனடியாக உரிய ...