உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் தனக்கு ஒரு டிரில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 88.66 லட்சம் கோடி) சம்பளம் வேண்டும் என்று டெஸ்லா பங்கு தாரர்களிடம் கோரிக்கை விடுத்தார். சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து விலகுவதாகவும் ...
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான டிரம்பின் வரி விதிப்பை அமெரிக்க வர்த்தக மந்திரி நியாயப்படுத்தி உள்ளார். இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி என்ற பெயரில் கடினமான வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்து உள்ளார். இதற்கு எதிரான வழக்கை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. ...
அமெரிக்காவில் உள்ள ஒஹியோ மாகாணத்திற்கு கவர்னர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான விவேக் ராமசாமி போட்டியிட உள்ளார். இந்த நிலையில் விவேக் ராமசாமிக்கு தனது முழு ஆதரவை வழங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள ...