கார்த்திகா மற்றும் அபினேஷ் இருவரையும் பாராட்டிய முதல்-அமைச்சர் இருவருக்கும் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நம் கபடி வீரர்கள் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் ...
வட அமெரிக்காவின் அமைந்துள்ள கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான டொமினியன் குடியரசு நாட்டை ‘மெலிசா’ புயல் மிரட்டி வருகிறது. இந்த புயல் காரணமாக அந்த நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் டொமினிகன் குடியரசில் உள்ள 11 மாகாணங்களுக்கு அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் ...
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வராததால் ரஷியா மீது கடுமையான கோபத்தில் இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்த நாட்டுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை அறிவித்து உள்ளார். மேலும் புதாபெஸ்டில் ரஷிய அதிபர் புதினை சந்திக்கும் நிகழ்ச்சியையும் ரத்து செய்துவிட்டார். டிரம்பின் இந்த நடவடிக்கைகளை ரஷிய முன்னாள் ...