நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து மாபெரும் வெற்றியை பெற்றது. ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க. எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டது. அ.தி.மு.க. மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி கடந்த தேர்தலை விட வாக்கு சதவீதமும் குறைந்தது. முதலமைச்சராக இருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ...
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் வெற்றி ...
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, வியட்நாம் அதிபர் டோ லாம் மூன்று நாள் அரசுமுறை பயணமாக மாலை இந்தியா வந்தடைந்தார். டில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய வியட்நாம் அதிபருக்கு தூதரக அதிகாரிகள் உள்பட பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு டோ லாம் மேற்கொள்ளும் முதல் ...