அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா இந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அணி மற்றும் சில சமுதாய அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்டபாளர்களை எதிர்த்து ...
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மக்களின் உயர்ந்த ஜனநாயகத் தீர்ப்பாக அறிவிக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ள வாழ்த்துகளை முதலில் ...
ராணிப்பேட்டை தொகுதியில் முதலில் அமைச்சர் காந்திக்கு தி.மு.க.வில் சீட் மறுக்கப்பட்டது. இதையடுத்து காந்தியின் மகன் வினோத்காந்தி, ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் 2026 சட்டமன்ற தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் தனது தந்தை ஆர்.காந்தி மீண்டும் போட்டியிடுவார். தான் இதிலிருந்து விலகிக்கொள்வதாக வினோத்காந்தி கூறி அறிக்கை ...