2026 சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை, விளவங்கோடு தொகுதி ஒரு நட்சத்திரத் தொகுதியாக இருந்தது. கடந்த மூன்று முறை காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற விஜயதரணி, தற்போது பா.ஜ.க சார்பில் களம் காண்பதால் இத்தொகுதி விஐபி அந்தஸ்தை பெற்று இருந்தது. இந்த தொகுதியில் , காங்கிரஸ் வேட்பாளர் டி.டி. பிரவீனுக்கும், ...
தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில், 85.10 சதவிகித வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தவெக 110 தொகுதிகளுக்கு ...
74 ஆண்டு கால தமிழக தேர்தல் வரலாற்றில், யாரும் எதிர்பாராத வகையிலான தேர்தல் முடிவை 17-வது சட்டசபை தேர்தல் தந்திருக்கிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினே தோல்வியை சந்தித்து இருக்கிறார். த.வெ.க. முன்னிலை பெற்றுள்ள நிலையில், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், 2-வது இடத்தை ...