அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த ஒரு இரவு விருந்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் போரை முடித்து விட்டுத் திரும்பும்போது அமெரிக்க கடற்படை கியூபாவைக் கைப்பற்றும் என நகைச்சுவையாகக் கூறினார். ஈரானில் போரிடும் அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் நாடு திரும்பும் வழியில் கியூபா நாட்டின் ...
புச்சி பாபு இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி உள்ளப் படம் பெத்தி. ராம் சரணுக்கு ஜோடியாக இப்படத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, மிருணாள் தாகூர் மற்றும் ஆயிஷா கான் ஆகியோர் ஒரு சிறப்பு பாடலில் தோன்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ...
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கருப்பு.” பலமுறை இந்தப் படத்தின் வெளியீடு தேதி மாற்றப்பட்ட நிலையில், இந்தப் படம் வருகிற 14-ந்தேதி தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள “கருப்பு” ...