காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குல் நடத்தி 1,200 பேரை கொன்றனர். 200-க்கும் மேற்பட்டவர்களை பணயக் கைதிகளாக பிடித்து சென்றனர். அக்.7-ந் தேதி 2023-ம் ஆண்டு நடந்த இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காசா மீது போா் அறிவித்தார். 2 ஆண்டுகளாக ...
மெக்சிகோ நாட்டில் ஆண்டுதோறும் பசிபிக் பெருங்கடலில் தோன்றும் புயலால் பெரும் பாதிப்புகள் ஏற்படும். இந்த நிலையில், நடப்பு ஆண்டில் பிரிசில்லா மற்றும் ரேமண்ட் என 2 புயல்கள் தாக்கின. இதனால், ஹிடால்கோ, புபேல்லா உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இரு புயல்களால், கனமழை, வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. ...
மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிகளுக்கு இந்தியா மானியம் வழங்குவதை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பில் இந்தியா மீது சீனா புகார் அளித்துள்ளது. இதுபற்றி சீன வர்த்தக அமைச்சகம் கூறியதாவது: இந்தியாவின் மானிய சலுகை, உலக வர்த்தக அமைப்பின் பல்வேறு விதிமுறைகளை மீறும் செயல். இந்தியா தனது உள்நாட்டு தொழிலுக்கு ...