அமெரிக்காவின் எல்லையோர மாகாணமாக அலாஸ்கா திகழ்கிறது. அலாஸ்கா மாகாணம் கனடா அருகே அமைந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் அலாஸ்கா வான் எல்லை அருகே நேற்று ரஷிய உளவு விமானம் பறந்துள்ளது. ரஷியாவின் இலூசின் – 20 உளவு விமானம் அமெரிக்க எல்லை அருகே பறந்ததை அலாஸ்காவில் நிறுவப்பட்டுள்ள வான் பாதுகாப்பு ...
இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் 1 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் காசா முனையில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர். ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் ...
உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழில் அதிபருமான எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் ஸ்டார்ஷிப் என்ற பெயரில் ராக்கெட்டை தயாரித்து விண்ணில் செலுத்தி வருகிறது. இதுவரை 9 முறை ஸ்பேஸ் எக்ஸ்சின் ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. ஸ்பேஸ் ...