மன்னார் நிருபர் (22-08-2025) வரலாற்றில் முதன்முறையாக இவ்வருடம் 2025ம் ஆண்டு நடைபெற்ற 16 வது வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள ( மெய்வல்லுனர்) விளையாட்டுப்போட்டியில் மன்/ அரிப்பு றோ.க.த.க பாடசாலை பெண்கள் இவ்வருடம் 92 புள்ளிகள் பெற்று வரலாற்றில் முதன்முறையாக வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளது. அத்தோடு மன்னார் வலய ...
பு.கஜிந்தன் பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி பருத்தித்துறை நகர சபை தவிசாளர் தலைமையில் வர்த்தகர்கள் பொதுமக்களை ஒன்றிணைத்து வரும் 25 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபை மண்டபத்தில் 22ம திகதியன்று வெள்ளிக்கிழமை நகர சபை தவிசாளர் டக்ளஸ் ...
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவரது இசையில் சமீபத்தில் கூலி திரைப்படம் வெளியானது. படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. அனிருத்தின் இசை கச்சேரி கடந்த மாதம் ஐதராபாத்தில் நடைப்பெற இருந்தது ஆனால் ரசிகர்களின் பெரும் ...