உலகில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த சீனா, மக்கள் தொகையை குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் தற்போது மக்கள் தொகை எண்ணிக்கையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் முதலிடத்தில் இந்தியா உள்ளது. தற்போது, தான் எதிர்பார்த்ததை விட மக்கள் ...
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், நிலச்சரிவு ஏற்பட்டு பல்வேறு கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. பீஜிங்கின் மியுன் புறநகர் பகுதியில், 4,400-க்கும் மேற்பட்டோர் தொடர் மழை எதிரொலியாக, வேறு பகுதிகளுக்கு சென்று விட்டனர். கார்கள் மற்றும் லோரிகள் வெள்ள நீரில் ...
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்து ஜெர்மனிக்கு போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இடதுபக்க என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதைக்கவனித்த விமானிகள், உடனடியாக வாஷிங்டன் விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர், விமானிகள் ” மே டே” அறிவித்தனர். ...