பத்திரிகையாளர் சந்திப்பிற்கான அழைப்பு..! தலைப்பு: செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு – தகவல்கள் வெளியீடுமற்றும் நீதிகோரும் பொதுக்கூட்டம். மதிப்பிற்குரிய பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்களே, கனடாவின் Ontario மாநிலத்தின் Toronto பகுதியில், “செம்மணி எழுச்சி – அணையா தீபம்” என்ற தலைப்பில் ஒரு மாபெரும் கண்டனப்போராட்டம் நடத்தப்பட இருக்கின்றது. ...
கனடா வாழ் தமிழ் மக்களை வேண்டிநிற்கின்றனர் ஸ்காபுறோ தமிழ்ச் சமூக மையத்தின் நிதி சேகரிப்புக் குழுவினர் கனேடியத் தமிழர்களின் நீண்டகால எதிர்பார்ப்பான தமிழ்ச் சமூக மையம் ஒன்றை கட்டி முடிக்கும் முயற்சி கடந்த சில வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதை பலரும் அறிவார்கள் ரொரன்ரோ நகர சபை இதற்கான ...
– அமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவிப்பு இடுப்பு மற்றும் முழங்கால் மாற்று அறுவைசிகிச்சைகள் உள்ளிட்ட எலும்பியல் அறுவைசிகிச்சைகளுக்கான அணுகலை மேம்படுத்த, ஒன்ராறியோ அரசு 125 மில்லியன் டொலர் முதலீட்டை சமூக அறுவைசிகிச்சை மற்றும் கண்டறிதல் மையங்கள் வழியாக மேற்கொள்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் வருடத்திற்கு கூடுதலாக 20,000 அறுவைசிகிச்சைகள் ...