சமீபத்தில் ரவி மோகன் அவரது தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை தொடங்கினார். அதில் ப்ரோ கோட் திரைப்படத்தை முதலில் தயாரித்துள்ளார். மேலும் அடுத்ததாக ரவி மோகன் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கும் படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை அவரே தயாரித்து ...
போலந்து நாட்டின் வான்வெளிக்குள் ரஷிய டிரோன்கள் அத்துமீறி நுழைந்தததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “நேற்று இரவு போலந்து வான்வெளிக்குள் ஏராளமான ரஷிய டிரோன்கள் அத்துமீறி நுழைந்தன. நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்திய அந்த டிரோன்கள் சுட்டு ...
இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். இங்கு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு நடைபெற்று வந்தது. அதிபராக ராம் சந்திரா பவுடல் செயல்பட்டு வந்தார். இதனிடையே, ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் நிலவி வரும் நேபாளத்தில் இளைஞர்கள் புரட்சி வெடித்தது. கடந்த சில நாட்களுக்குமுன் நேபாளத்தில் 20க்கும் ...