-இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை முன்னெடுக்க கோரிக்கை. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (3-07-2025) மன்னார் நகர சபையினால் கடந்த காலங்களில் பண்டிகை காலத்தையொட்டி வியாபார நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் பாரிய ஊழல் மோசடி இடம் பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு,குறித்த விடையம் குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க இலஞ்ச ஊழல் ...
பு.கஜிந்தன் காரைநகர் பாலத்தடியில் விபத்தில் சிக்கிய இளைஞன் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காரைநகர் பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் 3ம் திகதி அன்றையதினம் வியாழக்கிழமை அன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இதன்போது காரைநகர் – களபூமி பகுதியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை பவன்ராஜ் (வயது – 22) என்பவரே இவ்வாறு ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த இதன்போது திருநாவுக்கரசு துஜீவன் (வயது 27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றிரவு மதுபானம் அருந்திக்கொண்டிருந்தனர். இந்நிலையில் ...