இமாச்சல் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்தில் 7 பேர் பலியானார்கள் இமாச்சல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள மலைப்பாதையில் தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. குறுகிய பாதை மற்றும் செங்குத்தான சரிவுகளுக்கு பெயர் பெற்ற சுரா பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சலூச்மோர் வளைவு அருகே சென்று ...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற பிக் பைன் லேக்ஸ் மலைப்பகுதிக்கு தனியாக மலையேற்றத்திற்கு சென்ற இந்திய வம்சாவளி மாணவர் விக்ரம் முபாயி (வயது 26) பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் அங்குள்ள ஏரி ஒன்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த விக்ரம் முபாயி, கலிபோர்னியா ...
இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவோமென இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் தள பதிவை பகிர்ந்துகொண்டபோது நெதன்யாகு இவ்வாறு குறிப்பிட்டார். அந்த உரையாடலில் ‘சிறப்பு உத்திசார் கூட்டாண்மையை’ மேலும் ...