Online smart classroom inauguration. இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் பட்டிருப்பு வலயம் நகர்ப்புறம் சார்ந்த பகுதிகளைவிட தொலைதூர கிராமப்புறங்கள் அதிகமாகவும் பின்னடைவான பகுதிகளாகவும் இருப்பதால் சமமான கல்விவாய்ப்புக்காக மாணவர்கள் அங்கலாய்க்கும் நிலையே உள்ளது, பிரதானமாக கணித விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர்கள் பெருமளவு பற்றாக்குறையாக உள்ளனர். இதனை நிவர்த்தி செய்யும் ...
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் வழியாக சிலரை மீட்டது. இன்னும் 50 பேர் வரை விடுவிக்கப்படாமல் உள்ளனர். ஆனால் அவர்களில் ...
ஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு ஏற்பட்ட போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகிறது. போரால் ...