பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் 20ம் திகதி வியாழக்கிழமை அன்று காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ராஜலிங்கம் கேசவன் (வயது 48) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 13ஆம் ...
”ஜனாதிபதி மாளிகையின் இருட்டறைக்குள் கிடந்த ”பட்டலந்த அறிக்கை”க்கு அல்ஜசீரா தொலைக்காட்சி வெளிச்சம் பாச்சியதால் அன்றைய ,இன்றைய ஆட்சியாளர்களின் முகங்கள் இருண்டு போயுள்ளன.பட்டலந்தை அறிக்கை தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் ஆரம்பமாகும் போது ஒவ்வொரு கட்சியினரும் மற்றையவர்கள் செய்த படுகொலைகளை அம்பலப்படுத்தப் போகின்றனர். இதனால் இந்த ”பட்டலந்த அறிக்கை” சிங்கள ஆட்சியாளர்களினதும் ...
“யுத்த காலங்களில் எந்தச் சேவையும் இல்லாத காலத்தில் மிகவும் திறைமையாக பணிபுரிந்த அதிகாரிகள். இப்போது ஒரு வீதம்கூட இல்லை.யுத்த காலங்களில் வாகனம், போக்குவரத்து, தொழில்நுட்பம், தொலைத் தொடர்புகள் ஆகிய வசதிகளற்ற நிலையில் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் தங்களுடைய சேவைகளை மிகவும் திறம்படச் செய்தார்கள். இப்போது அனைத்து வசதிகள் இருந்தும் மக்களை ...