நீதி பொறிமுறையற்ற காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை (OMP) வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நிராகரிப்பதாக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் டிசம்பர் 4 புதன்கிழமை தினம் இடம்பெற்ற ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கும் இலங்க தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (05-12-2024) மன்னார் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஜீவபுரம் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு 5ம் திகதி அன்றைய தினம் (5) சுஷி பண பரிமாற்ற நிறுவனத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மன்னார் மாவட்டத்தில் பெய்த ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (5-12-2024) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 14 இராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் 5ம் திகதி வியாழக்கிழமை அன்று உத்தரவிட்டார். ராமேஸ்வரம் ...