பு.கஜிந்தன் மதுப் பாவனையில் இருந்த கணவனை காப்பாற்றுவதற்காக முயற்சித்த மனைவி உடலில் தீப்பற்றி உயிரிழந்துள்ளார். இதன்போது பாலையூற்று, திருகோணமலையைச் சேர்ந்த பிரதீபன் நளினி (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் கணவர் தினமும் மதுவை பாவித்து ...
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாதாந்தம் வெளியிடப்படும் ஆன்மீக சஞ்சிகையான ஞானச்சுடர் 323 வது மலர் 29/11/2024 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெளியீட்டுரையினை வடமராட்சியின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.தில்லைநாதன் நிகழ்த்தினார். ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (29-11-2024) மக்களின் மனதில் இருக்கும் வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து நினைவு கூறும் அந்த நாட்களான நடந்து முடிந்த மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசு அனுமதியை வழங்கியமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.என வன்னி மாவட்ட பாராளுமன்ற ...