நடராசா லோகதயாளன். வடக்கு மாகாணத்தின் பல பிரதேசத்திலும் கனிய வளங்கள் திட்டமிடப்பட்ட வகையில் அரசியல்வாதிகளால் சூறையாடப்படுகின்றது என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிடம் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-10-2024) ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர் ந்தெடுக்கப் பட்டால் அவர் சாகும் வரை பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்னும் தமிழர்களின் சாபக் கேடான அரசியல் கலாச்சாரத்தினை மாற்றி தகைமையும் திறமையும் உள்ள புதியவர்களை பாரளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என பாராளுமன்ற பொதுத் ...
-ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் ஏ.றொஜன் (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-10-2024) மக்கள் தற்போது மாற்றம் ஒன்றை எதிர்பார்த்துள்ளனர்.இளைஞர்களும் எனக்கு பூரண ஆதரவை வழங்கி வருகின்றனர்.எனவே மக்கள் இம்முறை எனக்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மன்னார் ...