யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்கள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வடக்கிலுள்ள ஐந்து இடங்களில் அகழ்வாய்வுகளை மேற்கொண்டு நியாயமான ...
பு.கஜிந்தன் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து தீவக மீனவர்கள் கடலில் கறுப்புக்கொடி போராட்டமும் நடத்தி அத்துடன் ஜனாதிபதியிடம் அவசர நடவடிக்கை கோரியும் மனு ஒன்றையும் கையளித்தனர்! இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான எல்லைதாண்டிய அத்துமீறல் மீன்பிடி நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி மீனவர்கள் 27ம் தி ங்கட்கிழமை அன்று ...
பு.கஜிந்தன் அரசாங்கம் மாறுவதால் மட்டும் முறைமை மாற்றம் முழுமையடையாது. அரசியல்வாதிகள் மாறியது போன்று, அதிகாரிகளும் மாறினால் மாத்திரமே மக்கள் எதிர்பார்த்த அந்த மாற்றம் மக்களின் வாசற்படியை எட்டும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ‘சட்டத்தை மதிக்கும் நேர்மைமிகு அரச சேவை’ எனும் தொனிப்பொருளில் வடக்கு மாகாண ...