பு.கஜிந்தன் இலங்கை கடலுக்குள் எல்லை தாண்டி மீன்படியில் ஈடுபடுவது தவறு என நன்கு தெரிந்தும் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய போராட்டம் நடத்துவது நியாயமா என யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் புனிதாப் பிரகாஷ் கேள்வி எழுப்பினார். 01-06-2024 அன்றைய ...
01-07-2024 அன்று ( முற்பகல் 11.30 மணியளவில் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்றலில் யாழ். மாவட்ட கடற்தொழில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்தன. யாழ்ப்பாணம் மருதடிச் சந்தியில் ஆரம்பித்த குறித்த போராட்டமானது இந்திய துணைத் தூதரகம் முன்றலில் நிறைவுற்றது. இதன்போது கடற்தொழில் அமைப்புகளால் இந்தியத் தூதருக்கு மகஜர் ...
இரா. சம்பந்தன் அவர்களின் மறைவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் இரங்கல் செய்தி தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் மிக நீண்ட காலமாக ...