(13-05-2024) மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் இருந்து திங்கட்கிழமை (13-05-2024) மாலை வத்தில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வள்ளம் தண்டதில் கடலில் விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்தவர் மன்னார் பள்ளிமுனை மேற்கு பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.ஜான்சன் (வயது-62) என்ற குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் உள்ளடங்களாக மேலும் சில ...
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: உயரங்களை சந்திக்கும் வாரம். குதூகலம் தாண்டவமாடும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். மங்கள செய்தி வரும். பித்ருக்கள் சாபம் நீங்கும். ...
கனடாவில் வாழ்ந்து அண்மையில் இயற்கை எய்திய எங்கள் ‘கவிநாயகர்’ கந்தவனம் அவர்களின் நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் கனடாக் கவிஞர்கள் கழகம் ஏற்பாடு செய்துள்ள ‘நினைவேந்தல் கூட்டம் எதிர்வரும் 19-05-2024 அன்று ஸ்காபுறோ நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அனைவரும் வந்து கலந்து கொண்டு அன்னாரின் பெருமைகளை புகழந்துரைக்கும் ...