(மன்னார் நிருபர்) (01-05-2024) மன்னார் ரோட்டரி கழகத்தின் நிதி அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய ‘மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்’ எனும் இலக்கிய நூல்கள் மூலமாக இடப்பெயர் வரலாற்று ஆய்வு நூல் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் அவர்களிடம் வவுனியா பல்கலைக்கழகத்தில் மன்னார் ரோட்டரி ...
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி – நுணாவில் பகுதியில் ஏ9வீதியில் 01/05 -2024 புதன்கிழமை காலை 5மணியளவில் இடம்பெற்ற விபத்தில் லான்ட் மாஸ்டரில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரியில் இருந்து நாவற்குழி நோக்கி சென்று கொண்டிருந்த லான்ட் மாஸ்ரரின்(இரு சக்கர உழவியந்திரம்) பின்புறமாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் ...
நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில் திரள்வோம் என்ற கோஷத்துடன் தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரம் தலைமையில் யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் ஆரம்பமானது. ...