பொன் சிவகுமாரனின் 50 ஆவது நினைவேந்தல் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்ட பொன் சிவகுமாரனின் திருவுருவச்சிலையில் தமிழ்த் தேசியவாதிகளால் 05-06-2024 அன்று காலை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் மற்றும் அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ...
போராட்டப் பயணப்பாதையில் இனத்திற்கான மாணவர் எழுச்சியின் வடிவமாக சிவகுமாரனின் எழுச்சியையும் தியாகத்தினையும் என்றும் நினைவில் கொள்கின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தியாகி பொன் சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று நாம் ...
நடராசா லோகதயாளன். வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸினால் ஜே.எஸ்.அருள்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண நிர்வாகத்தில் நிர்வாக சேவை விசேட தரத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பற்றாக்குறையினால் சுகாதார அமைச்சிற்கு நிரந்தர செயலாளர் இன்றி பதில்ச் செயலாளரினால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வடக்கு மாகாண ...