(7-03-2024) நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நான்காம் கிராமத்தில் உள்ள கமு/ சது வேம்படி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கொப்பிகள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் தலைமையில் நடைபெற்ற கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினருமான ...
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் எஸ்.மாக்கஸ் அடிகளார். (மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் ) (07/03/2024) எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கை இடம்பெற்று வருகின்ற நிலையில் ,மன்னார் தீவு பகுதியில் மக்களை பாதிக்கும் வகையில் கனிய மணல் அகழ்வு மற்றும் ...
மன்னார் நிருபர் 07.03.2024 மன்னார் மாவட்டத்தில் கடந்த தை மாதத்தில் இருந்து தென்னை செய்கையில் ‘வெண் ஈ யின்’ தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வெண் ஈ யின் பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலையை எட்டியுள்ளதாக தெரிய வருகின்றது. இலைகளின் பின்புறம் இச் சிறிய ஒரு சோடி இறக்கை கொண்ட ...